என் இதயம் துடிகிறதோ இல்லையோ ,
நன்றாக நடிக்கிறது :
பொக்கிஷம்
உடைந்து போன வளையல்,
அவள் முகம் துடைத்த கைக்குட்டை,
மை தீர்ந்த பேனா,
பஸ் டிக்கெட்
அத்தனையும் இருக்கிறது...
அவளை தவிர...
வாழ்கையை தேடுகிறேன்
வந்து பார்த்துவிட்டு போ...
காதலில் விழுந்த காரணத்தால்
எதனை காயங்கள்,
எத்தனை இழப்புகள்
காணாமல் போன என் வாழ்கையை
தயவு செய்து வந்து பார்த்து விட்டு போ...
No comments:
Post a Comment